தற்போதைய செய்திகள்

ராமஜெயம் கொலை வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு..

விசாரணை நிலை குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..

வழக்கில் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது - சிறப்பு புலனாய்வு குழு..

2012-ல் ராமஜெயம் கொலை தொடர்பாக அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..

BREAKING || "மறந்துட்டாங்க... இனிமே இல்ல"னு எல்லாரும் பேச... மொத்த பேருக்கும் ஷாக் கொடுத்த தவெக

Minister KAS Case | அமைச்சர் KAS வழக்கு.. சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி