தற்போதைய செய்திகள்

"ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டும்..." ரஜினிகாந்த் பகிர்ந்த ட்வீட்

தந்தி டிவி
• மும்பையில் நடைபெற்ற நீட்டா அம்பானியின் கலாச்சார மைய கட்டிட திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். • இதையடுத்து முகேஷ் அம்பானிக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார். • அதில் உலகத்தரம் வாய்ந்த திரையரங்கம் திறந்ததற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், இந்த திரையரங்கில் ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டும் என விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்

BREAKING || வீடு புகுந்து கொ*ல, கொள்ளை - ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்

BREAKING || செஞ்சி சிறுமி மாயத்தில் புது தகவல் - நேராக ஸ்பாட்டுக்கு விரைந்த CBCID