தற்போதைய செய்திகள்

கொச்சிக்கு பறந்த 'ஜெயிலர்' - வைரலாகும் ரஜினிகாந்தின் வீடியோ!

தந்தி டிவி
• கேரள மாநிலம் கொச்சியில் ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கொச்சி புறப்பட்டு சென்றார். • இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னை மட்டுமல்லாது கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா என பல மாநிலங்களில் நடந்து வருகிறது. • தற்போது படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வரும் நிலையில், கொச்சி விமான நிலையத்தில் இயக்குனர் நெல்சன் மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் உடன் நடிகர் ரஜினிகாந்த் செல்லும் வீடியோவும், நடிகை அபர்ணா பாலமுரளி ரஜினிகாந்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படமும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்