தற்போதைய செய்திகள்

இந்தியா-ஆஸி., போட்டியை நேரில் ரசித்த ரஜினிகாந்த் | #Rajinikanth | #IndvsAus | #1stODI | #ThanthiTV

தந்தி டிவி
• இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்த்து ரசித்தார். • மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியை பங்கேற்பதற்காக மனைவி லதாவுடன் சென்ற ரஜினிகாந்த்திற்கு மும்பை கிரிக்கெட் வாரியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. • இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் போட்டியை ரசிக்கும் புகைப்படத்து பகிர்ந்து, THALAIVA IN THE HOUSE என புகழ்ந்தது. • இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என வர்ணனையாளர்களும் புகழ்ந்தனர்.

BREAKING || ஆகாஷ் மரண விவகாரத்தில் அடுத்த அதிரடி... பரபரக்கும் மானாமதுரை

Coimbatore | Lorry | நடுரோட்டில் திடிரென புதைந்த டிப்பர் லாரி - கோவையில் பகீர்

Enjoy Enjaami Issue | வெடிக்கும் "என்ஜாய் எஞ்சாமி"பாடல் சர்ச்சை.. பாடகர் அறிவு பதிவால்பரபரப்பு

Breaking | Ramadoss | PMK | மாம்பழம் சின்னம்.. புது ரூட் எடுத்த ராமதாஸ்.. அரசியலில் திடீர் ட்விஸ்ட்

TVK Vijay | தவெக கூட்டணி? - சட்டென்று இறங்கிய என்.ஆனந்த்