தற்போதைய செய்திகள்

ராகுல் காந்தி விவகாரம்.. மகனுடன் காங்கிரஸ் எம்பி ப.சிதம்பரம் பரபரப்பு பேட்டி

தந்தி டிவி
• முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு • "ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது" • "ராகுல் காந்தி கர்நாடகாவில் பேசியதற்கு சூரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது" • "வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று மனுதாரரே தெரிவித்தும், விசாரணை நடத்தப்பட்டுள்ளது" • "வழக்கை விசாரித்து வந்த நீதிபதி இடையில் மாற்றப்படுகிறார்"

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்