தற்போதைய செய்திகள்

"துரதிர்ஷ்டவசமாக எம்பி ஆகிவிட்டேன்".. ராகுலின் பேச்சால் வெடித்த சர்ச்சை - வீடியோவை பகிர்ந்து கிண்டலடிக்கும் பாஜக

தந்தி டிவி
• டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, செய்தியாளர் சந்திப்பு நடத்திய போது முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சில திருத்தங்களை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. • ராகுல்காந்தி, தமது பேச்சில், துரதிர்ஷ்டவசமாக எம்.பி.ஆனேன் என கூறியுள்ளார். • அப்போது ஜெய்ராம் ரமேஷ் இடை மறித்து, திருத்தங்களை சொன்னார். • இதன் பிறகு அதனை ஏற்று ராகுல் காந்தி பேச்சை தொடர்ந்தார். • இந்த வீடியோவை பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, இன்னும் எத்தனை நாளைக்கு தான் ராகுல்காந்திக்கு கற்று கொடுக்க போகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்