தற்போதைய செய்திகள்

1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை முன்கூட்டி நடத்த புதுச்சேரி அரசு திட்டம்

தந்தி டிவி

1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை முன்கூட்டி நடத்த புதுச்சேரி அரசு திட்டம், "வரும் 11ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வுகள் நடைபெறும், புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு /கோடை வெயில் காரணமாக முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடத்தப்படுவதாக விளக்கம், தேர்வை ஏப்.24 முதல் 28 வரை நடத்த ஏற்கனவே திட்டமிட்ட நிலையில் தற்போது மாற்றம்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி