தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் ஜெம் மருத்துவமனையின் புதிய கிளை - குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த முதலமைச்சர் ரங்கசாமி

தந்தி டிவி
• புதுச்சேரியில் ஜெம் மருத்துவமனையின் புதிய கிளையை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். • ஜெம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் முன்னோடி பல மருத்துவ வசதிகளை கொண்டது . • ஜெம் மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த குடல் மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. • சாரம் பகுதி லாஸ்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள புதுச்சேரி கிளை துவக்க விழாவில் ஜெம் மருத்துவமனையின் தலைவர் பழனிவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு