தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் பரவும் வைரஸ் காய்ச்சல்.. எச்சரித்த சுகாதாரத்துறை இயக்குனர் | Pudhucherry | Virus

தந்தி டிவி
• புதுச்சேரியில் ஆறு குழந்தைகள் உள்பட 12 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த மாநில சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார். • புதுச்சேரியில் பரவும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. • இது குறித்து விளக்கம் அளித்த அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு, பருவநிலை மாற்றத்தால் அனைவருக்கும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பதாகவும், மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். • இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த காய்ச்சல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்