தற்போதைய செய்திகள்

ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு.. சட்டசபை முடிந்த கணமே கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்

தந்தி டிவி
• காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சாலை மறியல் • அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு கண்டனம் • பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு • சூரத் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் • சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே சாலையில் அமர்ந்து தர்ணா • கழுத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து சாலை மறியல் போராட்டம்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்