தற்போதைய செய்திகள்

#BREAKING | ஈபிஎஸ் மீதான விசாரணைக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு'

தந்தி டிவி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கு/விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர், நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணை நடத்தியதால் காவல் அதிகாரிகள் மீது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

White paper |"கண்ணுக்குத் தெரியாமல் பணம் வெளிய போய் இருக்கு.." ஓப்பனாக உடைத்த அமைச்சர் நிர்மல்குமார்

TNEB | Minister Nirmal Kumar | "இலவச மின்சாரம்.." | தமிழ்நாடே எதிர்பார்த்த முக்கிய அப்டேட்

Minister Nirmalkumar| "இந்தாண்டு மின் கட்டணம் உயர்வு.." - ஒரே போடாக போட்ட அமைச்சர் நிர்மல்குமார்

TNEB White paper |CTR Nirmalkumar |"கடன் வாங்காமல் சரி செய்ய முடியாது"ஷாக் கொடுக்கும் வெள்ளை அறிக்கை

Breaking | TNEB Tariff Hike | தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வா? | முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்