தற்போதைய செய்திகள்

புரோ கபடி லீக்.. இன்று அரையிறுதி போட்டிகள்.. வரலாறு படைக்குமா தமிழ் தலைவாஸ்?

தந்தி டிவி

புரோ கபடி லீக் சுற்றின் அரையிறுதிச்சுற்று போட்டிகள் இன்று நடைபெறுகிறது.

இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான்ஸ் அணிகள் மோதுகின்றன.

புரோ கபடி வரலாற்றில் முதல் முறையாக, தமிழ் தலைவாஸ் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுமா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

PM Modi in Andhra | மூவேந்தர்களாக பிரமாண்ட பவனி - ஒரே வேனில் மோடி, சந்திரபாபு, பவன் கல்யாண்

Senthil Balaji | இரண்டு நாட்களாக வராத நிலையில் இன்று செந்தில் பாலாஜி திடீர் முடிவு

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?