தற்போதைய செய்திகள்

சென்னை வரும் பிரதமர் மோடி.. காங்கிரஸ் கட்சியினர் எடுத்த திடீர் முடிவு - நாளை என்ன நடக்கும்?

தந்தி டிவி

நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம், பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு, ராகுல்காந்தி தகுதி நீக்கத்துக்கு தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் குறித்து அறிவிப்பு, ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்து பிரதமர் மோடி ஜனநாயகத்தை சிதைத்துவிட்டதாக குற்றச்சாட்டு, "தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராகவும், செயல்பாட்டை கண்டித்தும் கறுப்புகொடி ஆர்பாட்டம்"

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்