தற்போதைய செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்.. பாஜகவின் உத்திகள் என்ன..?| PresidentElection | BJP | Ram Nath Kovind

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தலைமை குழு அமைத்துள்ளது.

தந்தி டிவி

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தலைமை குழு அமைத்துள்ளது.

பாஜக தலைவர் ஜேபி நட்டா, பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனவும் பாஜக தலைமை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சுவார்த்தை நடத்துவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்த நிலையில் பாஜக குழுவை நியமித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்