தற்போதைய செய்திகள்

ரஜினிகாந்தை திருவள்ளுவராக சித்தரித்து போஸ்டர்

தந்தி டிவி

ரஜினிகாந்தை திருவள்ளுவர் போன்று சித்தரித்து, அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுயுள்ளனர். டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டத்தில், ரஜினி ரசிகர்கள், ரஜினிகாந்தை திருவள்ளுவர் போன்று சித்தரித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும், அந்த போஸ்டரில் "அவரினிது இவரினிது என்பர் ரஜினி புகழும் குணமும் அறியாதோர்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு