தற்போதைய செய்திகள்

பிரபல இந்தி நடிகர் குஃபி பைந்தல் காலமானார்

தந்தி டிவி

பாலிவுட்டில் உதவி இயக்குநராக பணிபுரிந்து, ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் குஃபி பைந்தல். இந்தியா முழுவதும் பிரபலமான மகாபாரதம் தொடரில் சகுனியாக நடித்து புகழ்பெற்ற குஃபி பைந்தல், வயது முதிர்வு காரணமாக கடந்த 5ம் தேதி காலமானார். இறுதி சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியதோடு, திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்