தற்போதைய செய்திகள்

பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய விதவிதமான நாய்கள் - புதுச்சேரியில் நாய்கள் கண்காட்சி

தந்தி டிவி
• புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில், அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில், நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சி நடைபெற்றது. • இதில், ஸ்பிட்ஸ், டாபர் மேன், லேபர்டாக், டால்மேஷன் உள்ளிட்ட 26 வகை நாய்கள், மூன்று வகை பூனைகள் பங்கேற்றன. • காவல் துறை சார்பில் பங்கேற்ற ஐந்து நாய்கள், உயரம் தாண்டுதல், நீலம் தாண்டுதல், மோப்பம் பிடித்தல் உள்ளிட்ட சாகசங்கள் செய்து காண்பித்தன. • இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்ற கால்நடைத்துறை மருத்துவர்கள், நாய்களின் உடல் வலிமை, தோற்றம் மூலம் சிறந்த நாய்களைத் தேர்வு செய்து, பரிசு வழங்கினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்