தற்போதைய செய்திகள்

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு | #AIADMK | #EPS | #ThanthiTV

தந்தி டிவி
• அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு நாளை தொடங்க உள்ள நிலையில், 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். • அதிமுக அலுவலகத்தில் கலவரம் நடந்த‌தைத் தொடர்ந்து நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, 50 போலீசார் இரவு பகலாக சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். • இந்லையில், பாதுகாப்பு கோரி அதிமுக சார்பில் மனு அளித்துள்ளதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக நூறு போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்