தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி இன்று கர்நாடகா வருகை... பெங்களூரு மெட்ரோ வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார்

தந்தி டிவி
• பிரதமர் நரேந்திர மோடி நாளை கர்நாடக மாநிலத்திற்கு வருகை தருகிறார். • தனி விமானம் மூலம் பெங்களூரு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 10.45 மணியளவில், சிக்கபல்லபூருக்கு சென்று, ஸ்ரீமதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைக்கிறார். • ஊரகப்பகுதியில் அமைந்துள்ள இந்நிறுவனம் மருத்துவக்கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வணிகமயமாக்கும் நடவடிக்கைகளை தவிர்க்கும் தொலைநோக்குப் பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது. • பிற்பகல் 1 மணியளவில் ஒயிட்ஃபீல்டு முதல் கிருஷ்ணராஜபுரம் வரையிலான 13 புள்ளி 71 கிலோ மீட்டர், பெங்களூரு மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் தொடங்கி வைப்பதுடன், மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ள உள்ளார். • 4 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம், பெங்களூரு நகர பயணிகளுக்கு பாதுகாப்பான, விரைவான மற்றும் வசதியான பயணத்தை ஏற்படுத்தும் என்பதுடன், பயணத்தை எளிதாக்கி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்