தற்போதைய செய்திகள்

#BREAKING || கத்தி கூச்சலிட்ட எதிர்க்கட்சி எம்பி-க்கள்.. கண்டுகொள்ளாமல் சைலண்ட்டாக பிரதமர் - மக்களவையில் பரபரப்பு

தந்தி டிவி
• நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு • அவை தொடங்கியதும் அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் முழக்கம் • எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைப்பு • பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியின் அமளி காரணமாக முற்றிலுமாக முடங்கியது • மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்