தற்போதைய செய்திகள்

முன்னாள் ரவுடிக்கு வணக்கம் சொன்ன பிரதமர் மோடி.. காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு - தீயாய் பரவும் புகைப்படம்

தந்தி டிவி
• கர்நாடக சுற்றுப் பயணத்தின்போது முன்னாள் ரவுடிக்கு பிரதமர் மோடி வணக்கம் தெரிவித்த படம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. • கர்நாடகாவை சேர்ந்த ஃபைட்டர் ரவி என்பவர் பல ஆண்டுகளுக்கு முன் ரவுடிகள் பட்டியலில் இருந்தார். • நன்னடத்தை காரணமாக ரவுடி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அவர், அண்மையில் பாஜகவில் இணைந்தார். • மேலும், கடந்த 12ஆம் தேதி கர்நாடக மாநிலம் மண்டியாவுக்கு வந்த பிரதமர் மோடியை அவர் வரவேற்றபோது, அவர் வணக்கம் தெரிவிக்க, பதிலுக்கு பிரதமர் மோடியும் வணக்கம் தெரிவித்தார். • இந்நிலையில், இந்த படத்தை டுவிட்டரில் பதிவிட்டு, கூப்பிய கைகளுடன் ரவுடிக்கு வணக்கம் செலுத்தி, பிரதமர் பதவிக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்