தற்போதைய செய்திகள்

ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசியா..? - குழப்பத்தை அதிகரிக்கும் வைரல் வீடியோ

தந்தி டிவி
• கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாக பரவும் வதந்தி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. • கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசியில், பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாக தகவல் பரவி வருகிறது. • ரத்தசோகையை கட்டுப்படுத்துவதற்காக சாதாரண அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படுவதால், அது பிளாஸ்டிக் போல காட்சியளிப்பதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்திருந்தாலும், மக்களிடயே குழப்பம் நீடிக்கிறது. • இந்தநிலையில் ரேஷன் அரிசியை தண்ணீரில் போடும்போது, அது தனித்தனியாக பிரிவது போல பரவும் வீடியோ, மக்களின் குழப்பத்தை அதிகரித்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை