தற்போதைய செய்திகள்

பெப்சிகோ நிறுவனத்தின் புதிய வகை 'லேஸ்' - விளம்பர தூதராக நடிகர் சைஃப் அலி கான் நியமனம்

தந்தி டிவி

பெப்சிகோ நிறுவனத்தின் சார்பில் தற்போது கெட்டல் சிப்ஸ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், இந்த அறிமுகத்திற்கு விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய வகை லேஸ் சிப்ஸ், சுவையில் புதிய அனுபவத்தை கொடுக்கும் என விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

CM Vijay | TN Govt | CMO | அடியோடு மாற்றம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு

TN Govt | CMVijay | Tamilnadu | தமிழக வருவாயை பெருக்க குழு அமைப்பு - அரசாணை

Tiruvannamalai | பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. தி.மலை இடுக்கு பிள்ளையார் நிர்வாகம் அதிரடி

BREAKING || குதிரை பேரம் வழக்கு - செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் சரண்

Mekedatu | DK Shivakumar | மேகதாது விவகாரம்.. ஒன்று கூடிய MPக்கள்.. DKS அதிரடி மூவ்..