தற்போதைய செய்திகள்

"ஓட்டெல்லாம் அப்பறம் கேக்கலாம்-தொகுதிக்கு என்ன செஞ்சீங்க..?" - விழிபிதுங்கி நின்ற அமைச்சர்..!

தந்தி டிவி

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற அமைச்சரை, பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு, இந்த தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில், வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிடும் வீட்டு வசதித் துறை அமைச்சர் சோமண்ணா, அந்த தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.‌ அப்போது, அவரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு, மைசூரு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்தபோது, இந்த தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என்று பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்