தற்போதைய செய்திகள்

மலேசியாவில் மண்ணோடு மண்ணாக புதைந்த மக்கள்.. தோண்ட தோண்ட வரும் சடலங்கள்.. 24 பேர் பலி

தந்தி டிவி

மலேசியாவில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.

படாங் கலி எனும் புகழ்பெற்ற மலைப்பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டிருந்த முகாம், கனமழையால் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் புதையுண்டது.

இதில் மண்ணில் புதைந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்