தற்போதைய செய்திகள்

பேனா நினைவு சின்னம் - கொந்தளிக்கும் சீமான்

தந்தி டிவி

கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு மத்திய நிபுணர் குழு அனுமதி - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு

அனுமதியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் நடத்தும் எனவும் அறிவிப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க, 15 நிபந்தனைகளுடன் மத்திய நிபுணர் குழு ஒப்புதல் அளித்திருந்தது

விதிகளுக்குப் புறம்பாக மத்திய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல் - சீமான்

மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது - சீமான்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்