தற்போதைய செய்திகள்

சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாணின் 'ப்ரோ'... மோஷன் போஸ்டர் வெளியீடு

தந்தி டிவி

சமுத்திரக்கனி இயக்கத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாண் நடிக்கும் BRO படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் தான் இயக்கி வினோதய சித்தம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் சமுத்திரக்கனி, பவன் கல்யாணுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சாய் தரம் தேஜை நடிக்க வைத்துள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூலை 28ஆம் தேதி ரிலீசாகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ