தற்போதைய செய்திகள்

பெண்களுடன் ஆபாச புகைப்படம்.. இணையத்தில் பாதிரியாரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தந்தி டிவி
• பிலாங்காலை தேவாலயத்தில் பணியாற்றி வந்த பாதிரியார் பெனடிக் அண்ட், பல பெண்களோடு ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், வீடியோ கால்கள், புகைப்படங்கள், whatsapp சாட்கள் என ஏராளமானவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. • இந்த நிலையில், பாதிரியார் பெனடிக் அன்டோவின் சமூக வலைதள பக்கத்தில் நெட்டிசன்கள் புகுந்து, கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். • அது மட்டுமல்லாமல், ஆபாச வீடியோ லிங்க் கேட்டு, பெனடிக் அன்டோவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்