தற்போதைய செய்திகள்

"472 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை" - மத்திய அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்

தந்தி டிவி
• நாடு முழுவதும் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் குறித்து மாநிலங்களவை எம்.பி. நிரஞ்சன் ரெட்டி கேள்வி எழுப்பினார். • இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம், 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. • அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 67 கைதிகளுக்கும், மகாராஷ்டிராவில் 44 கைதிகளுக்கும், தமிழகத்தில் 17 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்