தற்போதைய செய்திகள்

சசிகலாவுக்கு மாஃபா பாண்டியராஜன் பதில்

தந்தி டிவி
• அதிமுகவைச் சேர்ந்த 99 சதவீதத்தினர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் ஒருங்கிணைந்துள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார். • விருதுநகரில் நடைபெற்ற சமபந்தி விழாவில் மாஃபா.பாண்டியராஜன், முன்னாள் மேயர் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கினர். • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா. பாண்டியராஜன், 99 சதவீத அதிமுகவினர் ஈபிஎஸ் தலைமையில் ஒருங்கிணைந்து உள்ளதாகவும், சிதறியுள்ள ஒரு சிலரும் அதிமுகவில் இணைந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். • எனவே, வேறு யாரும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சசிகலாவுக்கு பதில் தரும் விதமாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்