தற்போதைய செய்திகள்

பழனி தைப்பூச தேரோட்டம்... முழுவீச்சில் நடைபெறும் ஏற்பாடு - நேர்த்திக்கடன் செய்யும் பக்தர்கள்

தந்தி டிவி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெறும் தைப்பூசம் விழா.

இன்று மாலை 4.30மணிக்கு தைப்பூச தேரோட்டம்- முழுவீச்சில் நடைபெறும் ஏற்பாடு.

தைப்பூசத்தையொட்டி பழனி மலைகோவிலில் குவிந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்கள்.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன்

பக்தர்கள் வசதிக்காக கிரிவலப்பாதையில் பல்வேறு இடங்களில் தற்காலிக குடில்கள் அமைப்பு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்