தற்போதைய செய்திகள்

பழனி நகராட்சிக்கு ரூ.17 லட்சம் வரி பாக்கி... அதிரடி நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையர்

தந்தி டிவி
• பழனி நகராட்சிக்கு 17 லட்சம் ரூபாய் வரி பாக்கி வைத்ததால் தேவஸ்தான ஊழியர் குடியிருப்பில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. • பழனி நகராட்சிக்கு குடிநீர் வரி, கட்டிட வரி போன்றவற்றை, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தான நிர்வாகம் செலுத்த வேண்டியுள்ளது. • ஊழியர்கள் குடியிருப்பு, ஆண்கள் கலைக்கல்லூரி உள்ளிட்டவைகளுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி 17 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. • இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டும் வரி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்தது. • இந்நிலையில், நகராட்சி ஆணையர் கமலா உத்தரவின் பேரில், மலையடிவாரத்தில் உள்ள கோயில் ஊழியர்கள் குடியிருப்பில் கொடுக்கப்பட்டிருந்த குடிநீர் இணைப்பை பணியாளர்கள் துண்டித்தனர்.

Madurai Fire | சூழ்ந்து எரியும் குப்பை கிடங்கு.. நடுவில் ஐந்து உயிர்கள் - மதுரையில் குலைநடுக்கம்

Assam Assembly | சட்டசபையில் அலுவல் மொழியாக இந்தி..

BREAKING || பிரமாண்ட மாநாடு - OK சொன்ன CM விஜய்... யாரும் எதிர்பாரா சர்ப்ரைஸ் அறிவிப்பு

Breaking | Manickam Tagore | ``அமித்ஷா ஆபீஸ் போயிட்டு வந்ததுல இருந்து கவர்னர் டோனே மாறிப்போச்சு.''

Thirumavalavan | குதிரை பேரம்? " திமுகவுக்கு தொடர்பு இருந்தால்.." - கொதித்து ஓபனாக பேசிய திருமா