தற்போதைய செய்திகள்

வெடித்த மோதல்... கலவர பூமியான பாகிஸ்தான்... இம்ரான் கானை தரதரவென இழுத்துச் சென்ற பரபரப்பு காட்சி...

தந்தி டிவி
• ஊழல் மற்றும் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. • ஆனால் லாகூரின் ஜமான் பூங்காவில் உள்ள இம்ரான் வீட்டை சுற்றி நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் இம்ரான் கானை கைது செய்ய வந்த • போலீசாருக்கும் இம்ரான் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. • இந்நிலையில், போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராக இம்ரான் கானின் பிடிஐ கட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த லாகூர் நீதிமன்றம், இம்ரான் கானை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. • இதனால் 24 மணி நேரம் போராடியும் இம்ரான் கானை கைது செய்ய முடியாமல், பாகிஸ்தான் போலீசார் அங்கிருந்து பின்வாங்கினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்