தற்போதைய செய்திகள்

பிரதமருக்கு 'பேஸ்மேக்கர்' - வெளியான தகவல் | pace maker

தந்தி டிவி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வெற்றிகரமாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் நீதித்துறை மறுசீரமைப்பு சட்ட விவகாரத்தில் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிரான போரட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நெதன்யாகு ரமத்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 73 வயதான அவருக்கு இதயத் துடிப்பு குறைவாக இருப்பதன் காரணமாக, பேஸ்மேக்கர் கருவி அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டதாகவும், தற்போது நெதன்யாகு நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Rain Alert தமிழகத்தில் எங்கெங்கே மழை வெளுத்தெடுக்கும்.. நகர்வை சொல்லும் பிரதீப் ஜான்

Keralam | Sabarimalai | சபரிமலையில் குவியும் பக்தர்கள் | உச்சத்தை எட்டிய பிரசாதம் தட்டுப்பாடு

Breaking | TASMAC | மதுப்பிரியர்களின் விருப்பத்திற்கேற்ப.. | இன்று முதல் டாஸ்மாக்-ல் தலைகீழ் மாற்றம்

`டெங்கு’வோடு சேர்ந்து பரவும் `ஸ்க்ரப் டைபஸ்’- தமிழகத்தில் 17,000ஐ கடந்து பரவுவதால் அதிர்ச்சி

Breaking | Keralam | Flood | கேரளத்தை புரட்டிப்போட்ட கனமழை | உயரும் பலி எண்ணிக்கை