தற்போதைய செய்திகள்

சென்னையில் இன்று ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி

தந்தி டிவி

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நுங்கம்பாக்கத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்குகிறது.

2019ம் ஆண்டுக்குப் பிறகு சேலஞ்சர் டென்னிஸ் தொடர் சென்னையில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

கடந்த ஆண்டு சென்னையில் மகளிர் டென்னிஸ் தொடர் நடந்த நிலையில், மீண்டும் சர்வதேச அளவிலான போட்டி சென்னையில் நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

War | துபாயே அதிர அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான் - ``என்ன ஆச்சு.. அமெரிக்கா இப்படி அடி வாங்குதே’’

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax