தற்போதைய செய்திகள்

சபரிமலை கோவிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு

தந்தி டிவி

சபரிமலை கோவிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரபூஜை தரிசனத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.

நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர்.

இதற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்