தற்போதைய செய்திகள்

இரக்கம் காட்டும் தக்காளி - கல்லாக இருக்கும் சின்ன வெங்காயம்

தந்தி டிவி

1கிலோ சின்ன வெங்காயம் 150 ரூபாய்க்கும், தக்காளி 90 ரூபாய்க்கும், உருளை 30 ரூபாய்க்கும், ஊட்டி கேரட் 60 ரூபாய்க்கும் பெங்களூர் கேரட் 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

பீன்ஸ் 80 ரூபாய்க்கும், ஊட்டி பீட்ரூட் 35 ரூபாய்க்கும், கர்நாடக பீட்ரூட் 23 ரூபாய்க்கும், வெண்டை 40 ரூபாய்க்கும், பாகற்காய், அவரை 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மேலும், உஜாலா கத்திரி விலை 45 ரூபாயாகவும், வரி கத்திரி, முருங்கை, எலுமிச்சை விலை 40 ரூபாயாகவும், காலிஃப்ளவர் விலை 30 ரூபாயாகவும் உள்ளது.

அதேசமயம், பட்டாணி, பூண்டு 200 ரூபாய்க்கும், இஞ்சி 230 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 80 ரூபாய்க்கும், கருவேப்பிலை 25 ரூபாய்க்கும், மாங்காய் 30 ரூபாய்க்கும், தேங்காய் 27 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்