தற்போதைய செய்திகள்

நடுக் கடலில் பற்றி எரிந்த எண்ணெய்க் கப்பல்... உள்ளே சிக்கிய இந்தியர்கள்

தந்தி டிவி

மலேசிய கடலில் எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்து எரிந்த விபத்தில் காணாமல் போன இந்தியர்கள் மற்றும் உக்ரைனியர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு உக்ரைனியர் மற்றும் இரண்டு இந்தியர்கள் காணாமல் போனதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். எண்ணெய்க் கப்பல் சீனாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மாயமான மூவரும் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்