திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உட்கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்தது மற்றும் 11 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விவகாரத்தில் தற்போது சேவாலயத்தை அதிகாரிகள் பூட்டு போட்டு மூடினர்.
மாவட்ட ஆட்சியர் வினித் IAS மற்றும் விசாரணை அதிகாரி மூத்த IAS அதிகாரி மணிவாசன் முன்னிலையில்