தற்போதைய செய்திகள்

"வடக்கனும் கிழக்கனும்.." - விஜய் ஆண்டனி பரபரப்பு கருத்து

தந்தி டிவி

வெளி மாநில தொழிலாளர்கள் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு கவனம் பெற்றுள்ளது.

சமீப நாட்களில், வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வடக்கனும் கிழக்கனும், தெற்க்கனும் மேற்க்கனும், தன் குடும்பத்தைக் காப்பாற்ற, தினமும் போராடி வாழும் சக மனிதன்தான் என தெரிவித்துள்ளார்.

மேலும், யாதும் ஊரே யாவரும் கேளிர் எனவும் விஜய் ஆண்டனி குறிப்பிட்டுள்ளார்..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்