தற்போதைய செய்திகள்

"திமுக எம்எல்ஏ 40% கேட்பது ஆச்சர்யப்படுவதற்கு இல்லை" -அண்ணாமலை பரபரப்பு ட்வீட்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ வில்வநாதன், மாதனூர் ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கு, கமிசன் கேட்டு பேசுவது போன்ற விடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், திமுக எம்.எல். எ 40% கேட்பது ஆச்சர்யபடுவதற்கு இல்லை என்றும், இந்த ஊழலுக்கு அறிவாலய திமுக அரசு செவி சாய்க்காது என்று கூறியுள்ளார். விடியோவில் பெரியவர் எனும் வார்த்தை வருகிறது அதனை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன் யார் அந்த "பெரியவர்' யார்" என குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்