தற்போதைய செய்திகள்

புத்தாண்டு நாளில் க்யூட்டாக பிறந்த குட்டிஸ்...

தந்தி டிவி

ஆங்கில புத்தாண்டு தினத்தில் சென்னை அரசு மருத்துவமனைகளில் இன்று மதியம் வரை மொத்தம் 34 பச்சிளம் குழந்தைகள் பிறந்தன.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 8 குழந்தைகளும்,

திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் 8 குழந்தைகளும்

பிறந்தன. ராயபுரம் அரசு மருத்துவமனையில்11 குழந்தைகளும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகள் பிறந்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்