தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணையில் கண்டறியப்பட்ட புதிய வகை கெளுத்தி

தந்தி டிவி

மேட்டூர் அணையில் கண்டறியப்பட்ட புதிய வகை கெளுத்தி மீனுக்கு இகாரியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் புதிய வகை கெளுத்தி மீனை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தினர் கண்டறிந்தனர்.

பங்காசியஸ் இனத்தைச் சேர்ந்த இந்த புதிய கெளுத்தி மீனின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகளுக்கு அனுப்பப்பட்டன.

இவை பங்காசியஸ் இனத்தின் பிற வகைகளில் இருந்து வேற்பட்டவை என கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தங்கள் தாய் அமைப்பின் பெயரான ஐசிஏஆர் பெயரை இந்த புதிய மீன் இனத்துக்கு வைத்து இகாரியா என பெயரிட்டுள்ளதாக தேசிய மீன் மரபியல் வளங்களின் செயலக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்

BREAKING || வீடு புகுந்து கொ*ல, கொள்ளை - ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்

BREAKING || செஞ்சி சிறுமி மாயத்தில் புது தகவல் - நேராக ஸ்பாட்டுக்கு விரைந்த CBCID