தற்போதைய செய்திகள்

புதிய பாம்பன் ரயில்வே பாலம் - ரயில்வே அமைச்சகம் போட்ட ட்விட்

தந்தி டிவி

புதிதாக கட்டப்பட்டு வரும் பாம்பன் ரயில்வே பால பணிகள் 84 சதவீதம் முடிவடைந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. பழைய ரயில் பாலத்தில் அடிக்கடி பழுது ஏற்படுவதால், 535 கோடி ரூபாய் செலவில் நவீன புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாலத்தின் கட்டுமான பணிகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்