தற்போதைய செய்திகள்

தொடர்ந்து 24 மணி நேரமும்.. வடமாநிலத்தவர் பாதுகாப்புக்காக புதிய செயலி | New App | North Indian | Salem

தந்தி டிவி
• இந்த செயலி மூலமாக பாதுகாப்பில் இல்லை என்று வடமாநில தொழிலாளர்கள் பதிவு செய்தால், உடனடியாக காவல்துறையினர் சென்று உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. • சேலம் நெத்திமேடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி, இந்த புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார். • வடமாநில தொழிலாளர்கள், இந்த செயலியை பயன்படுத்துவது குறித்தும், விளக்கம் அளிக்கப்பட்டது. • இந்த செயலியை கண்காணிக்க தனிக்குழு அமைத்து காவல்துறையினர் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார். • இதனைத் தொடர்ந்து நெத்திமேடு பகுதியில், காவல் ஆணையர் விஜயகுமாரி சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..