சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டியெறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. தடகள சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக வெள்ளிப் பதக்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் 19 ஆண்டுகள் கழித்து தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைத்துள்ளது.