தற்போதைய செய்திகள்

தேசிய விளையாட்டு விருதுகள்..யார் யாருக்கு என்னென்ன விருதுகள்? | National Sports Awards | ArjunaAward

தந்தி டிவி

கேல் ரத்னா, அர்ஜூனா உள்ளிட்ட தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா

குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்குகிறார்

மொத்தம் 25 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது

துரோணாச்சாரியா விருது 4 பேருக்கும், தயான்சந்த் விருது 4 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு தியான்சந்த் கேல் ரத்னா விருது

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது

துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் - அர்ஜூனா விருது

மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா - அர்ஜூனா விருது

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு