தற்போதைய செய்திகள்

"குழந்தைக்கு பெயர் வைங்க தலைவரே" நச்சுனு பேரு வச்ச முதல்வர்.. CM | Mk Stalin

தந்தி டிவி

தாம்பரம் மாநகராட்சி பெண் மேயரின் குழந்தைக்கு திராவிட அரசன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கைக்குழந்தையுடன் இருந்த தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரியை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து மேயரின் ஆண் குழந்தைக்கு

திராவிட அரசன் என அவர் பெயர் சூட்டினார்.

Today Gold Rate | சைலண்டாக.. யாருக்கும் தெரியாமல்.. அணுஅணுவாக மாறும் தங்கம் விலை

Sabarimalai Gold Theft | Suresh Gopi சுரேஷ் கோபி வாக்குமூலம் - சபரிமலை வழக்கில் திடீர் திருப்பம்

🔴LIVE : TVK Vijay | Vijay | Vellore | TVK | Vellore Meeting | TVK Campaign | வேலூரில் விஜய்

🔴LIVE :TVK | VIJAY | வீட்டில் இருந்து புறப்பட்டார் விஜய்

🔴LIVE : TVK Vijay | Vijay | Vellore | TVK | Vellore Meeting | TVK Campaign | வேலூரில் விஜய்