தற்போதைய செய்திகள்

அடுத்தடுத்த தொடர்களில் நடால் விலகல் - பிரெஞ்சு ஓபனில் பங்கேற்பாரா?

தந்தி டிவி

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்தும் ஸ்பெயினைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் விலகி உள்ளார். காயத்தில் இருந்து குணமடைந்து வரும் நடால், தன்னால் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரிலும் பங்கேற்க முடியாது என கூறி உள்ளார். இந்த மாத இறுதியில் பிரெஞ்சு ஓபன் தொடர் தொடங்க உள்ள நிலையில், அடுத்தடுத்து டென்னிஸ் தொடர்களில் இருந்து நடால் விலகி வருவதால், பிரெஞ்சு ஓபனில் நடால் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்