தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் கோயிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்

தந்தி டிவி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில், இசையமைப்பாளரும் எம்பியுமான இளையராஜா இன்று சாமி தரிசனம் செய்தார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்திலுள்ள ரங்கநாதர் சுவாமி கோயிலுக்கு சென்ற இளையராஜா, ரங்கநாதர், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட சுவாமிகளின் சன்னதியில் தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்